குர்ஆன் 21:49 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
தங்களுடைய தனிமையில் அவர்கள் தனித்திருக்கும் பொழுதில் கூட, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடு இருப்பவர்கள், மேலும் அந்த நேரத்தைக் குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர்.
[21:48] நாம் மோஸஸிற்கும், ஆரோனிற்கும் சட்டப் புத்தகத்தைத் தந்தோம், ஒரு வழிகாட்டி, மேலும் நன்னெறியாளர்களுக்கொரு நினைவூட்டல்.
[21:50] இதுவும் கூட நாம் இறக்கி அனுப்பிய அருள்பாலிக்கப்பட்ட ஒரு நினைவூட்டல் ஆகும். இதனையா நீங்கள் மறுக்கின்றீர்கள்?