Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:50 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

இதுவும் கூட நாம் இறக்கி அனுப்பிய அருள்பாலிக்கப்பட்ட ஒரு நினைவூட்டல் ஆகும். இதனையா நீங்கள் மறுக்கின்றீர்கள்?

[21:49] தங்களுடைய தனிமையில் அவர்கள் தனித்திருக்கும் பொழுதில் கூட, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடு இருப்பவர்கள், மேலும் அந்த நேரத்தைக் குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர்.

[21:51] அதற்கு முன்னர், ஆப்ரஹாமிற்கு, அவருடைய வழிகாட்டுதலையும் மேலும் புரிந்துகொள்ளு தலையும் நாம் கொடுத்தோம், ஏனெனில் அவரைப்பற்றி நாம் முற்றிலும் அறிந்திருந் தோம்*.