Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.
குர்ஆன் 21:51 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அதற்கு முன்னர், ஆப்ரஹாமிற்கு, அவருடைய வழிகாட்டுதலையும் மேலும் புரிந்துகொள்ளு தலையும் நாம் கொடுத்தோம், ஏனெனில் அவரைப்பற்றி நாம் முற்றிலும் அறிந்திருந் தோம்*.
[21:50] இதுவும் கூட நாம் இறக்கி அனுப்பிய அருள்பாலிக்கப்பட்ட ஒரு நினைவூட்டல் ஆகும். இதனையா நீங்கள் மறுக்கின்றீர்கள்?
[21:52] அவர் தன் தந்தையிடமும் மற்றும் தன் சமூகத்தாரிடமும், “உங்களையே நீங்கள் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இந்த சிலைகள் யாவை?” என்று கூறினார்.