குர்ஆன் 21:52 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவர் தன் தந்தையிடமும் மற்றும் தன் சமூகத்தாரிடமும், “உங்களையே நீங்கள் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இந்த சிலைகள் யாவை?” என்று கூறினார்.
[21:51] அதற்கு முன்னர், ஆப்ரஹாமிற்கு, அவருடைய வழிகாட்டுதலையும் மேலும் புரிந்துகொள்ளு தலையும் நாம் கொடுத்தோம், ஏனெனில் அவரைப்பற்றி நாம் முற்றிலும் அறிந்திருந் தோம்*.
[21:53] அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் அவற்றை வழிபட்டுக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.