Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:53 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் அவற்றை வழிபட்டுக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.

[21:52] அவர் தன் தந்தையிடமும் மற்றும் தன் சமூகத்தாரிடமும், “உங்களையே நீங்கள் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இந்த சிலைகள் யாவை?” என்று கூறினார்.

[21:54] அவர், “உண்மையில், நீங்களும், உங்கள் பெற்றோர்களும் முற்றிலும் வழிதவறிச் சென்று விட்டீர்கள்” என்று கூறினார்.