குர்ஆன் 21:54 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவர், “உண்மையில், நீங்களும், உங்கள் பெற்றோர்களும் முற்றிலும் வழிதவறிச் சென்று விட்டீர்கள்” என்று கூறினார்.
[21:53] அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் அவற்றை வழிபட்டுக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
[21:55] அவர்கள், “நீர் எங்களிடம் உண்மையைக் கூறுகின்றீரா, அல்லது நீர் விளையாடு கின்றீரா?” என்று கூறினார்கள்.