குர்ஆன் 21:55 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவர்கள், “நீர் எங்களிடம் உண்மையைக் கூறுகின்றீரா, அல்லது நீர் விளையாடு கின்றீரா?” என்று கூறினார்கள்.
[21:54] அவர், “உண்மையில், நீங்களும், உங்கள் பெற்றோர்களும் முற்றிலும் வழிதவறிச் சென்று விட்டீர்கள்” என்று கூறினார்.
[21:56] அவர் கூறினார், “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த, அவற்றின் இரட்சகர்தான் உங்க ளுடைய ஒரே இரட்சகர் ஆவார். இதுவே நான் சாட்சியம் அளிக்கின்ற உறுதி மொழி ஆகும்.