Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:56 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர் கூறினார், “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த, அவற்றின் இரட்சகர்தான் உங்க ளுடைய ஒரே இரட்சகர் ஆவார். இதுவே நான் சாட்சியம் அளிக்கின்ற உறுதி மொழி ஆகும்.

[21:55] அவர்கள், “நீர் எங்களிடம் உண்மையைக் கூறுகின்றீரா, அல்லது நீர் விளையாடு கின்றீரா?” என்று கூறினார்கள்.

[21:57] “நான் கடவுள் மீது ஆணையிடுகின்றேன், நீங்கள் சென்ற உடன், உங்களுடைய சிலைகளைக் கவனித்துக் கொள்ளும் ஒரு திட்டம் என்னிடம் இருக்கின்றது”