குர்ஆன் 21:57 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
“நான் கடவுள் மீது ஆணையிடுகின்றேன், நீங்கள் சென்ற உடன், உங்களுடைய சிலைகளைக் கவனித்துக் கொள்ளும் ஒரு திட்டம் என்னிடம் இருக்கின்றது”
[21:56] அவர் கூறினார், “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த, அவற்றின் இரட்சகர்தான் உங்க ளுடைய ஒரே இரட்சகர் ஆவார். இதுவே நான் சாட்சியம் அளிக்கின்ற உறுதி மொழி ஆகும்.
[21:58] அவர் அவற்றைத் துண்டுகளாக உடைத்து விட்டார், பெரியதான ஒன்றைத் தவிர, அவர்கள் அதனிடம் ஆலோசிக்கும் பொருட்டு.