Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:58 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர் அவற்றைத் துண்டுகளாக உடைத்து விட்டார், பெரியதான ஒன்றைத் தவிர, அவர்கள் அதனிடம் ஆலோசிக்கும் பொருட்டு.

[21:57] “நான் கடவுள் மீது ஆணையிடுகின்றேன், நீங்கள் சென்ற உடன், உங்களுடைய சிலைகளைக் கவனித்துக் கொள்ளும் ஒரு திட்டம் என்னிடம் இருக்கின்றது”

[21:59] அவர்கள், “நம்முடைய தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் எவராயினும் அவர் உண்மையில் ஒரு வரம்பு மீறியவர்தான்” என்று கூறினார்கள்.