Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:59 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்கள், “நம்முடைய தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் எவராயினும் அவர் உண்மையில் ஒரு வரம்பு மீறியவர்தான்” என்று கூறினார்கள்.

[21:58] அவர் அவற்றைத் துண்டுகளாக உடைத்து விட்டார், பெரியதான ஒன்றைத் தவிர, அவர்கள் அதனிடம் ஆலோசிக்கும் பொருட்டு.

[21:60] அவர்கள், “ஓர் இளைஞர் அவற்றை மிரட்டிக் கொண்டிருந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம்; அவர் ஆப்ரஹாம் என்று அழைக்கப் படுகின்றார்” என்று கூறினார்கள்.