குர்ஆன் 21:60 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவர்கள், “ஓர் இளைஞர் அவற்றை மிரட்டிக் கொண்டிருந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம்; அவர் ஆப்ரஹாம் என்று அழைக்கப் படுகின்றார்” என்று கூறினார்கள்.
[21:59] அவர்கள், “நம்முடைய தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் எவராயினும் அவர் உண்மையில் ஒரு வரம்பு மீறியவர்தான்” என்று கூறினார்கள்.
[21:61] அவர்கள், “மக்கள் அனைவருடைய கண் களின் எதிரே, அவர்கள் சாட்சியம் அளிக்கும் பொருட்டு, அவரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்.