Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:61 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்கள், “மக்கள் அனைவருடைய கண் களின் எதிரே, அவர்கள் சாட்சியம் அளிக்கும் பொருட்டு, அவரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்.

[21:60] அவர்கள், “ஓர் இளைஞர் அவற்றை மிரட்டிக் கொண்டிருந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம்; அவர் ஆப்ரஹாம் என்று அழைக்கப் படுகின்றார்” என்று கூறினார்கள்.

[21:62] அவர்கள், “எங்கள் தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் நீர்தானா, ஆப்ரஹாமே?” என்று கூறினார்கள்.