குர்ஆன் 21:62 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவர்கள், “எங்கள் தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் நீர்தானா, ஆப்ரஹாமே?” என்று கூறினார்கள்.
[21:61] அவர்கள், “மக்கள் அனைவருடைய கண் களின் எதிரே, அவர்கள் சாட்சியம் அளிக்கும் பொருட்டு, அவரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்.
[21:63] அவர், “அதோ அந்தப் பெரிய ஒன்றுதான் அதனைச் செய்தது. அவற்றால் பேசமுடியு மாயின், சென்று அவற்றைக் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினார்.