குர்ஆன் 21:63 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவர், “அதோ அந்தப் பெரிய ஒன்றுதான் அதனைச் செய்தது. அவற்றால் பேசமுடியு மாயின், சென்று அவற்றைக் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினார்.
[21:62] அவர்கள், “எங்கள் தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் நீர்தானா, ஆப்ரஹாமே?” என்று கூறினார்கள்.
[21:64] அவர்கள் பின்வாங்கியவர்களாக, மேலும் தங்களுக்குள்ளேயே, “உண்மையில், நீங்கள் தான் வரம்பு மீறிக் கொண்டிருந்தீர்கள்” என்று கூறிக்கொண்டார்கள்.