Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:64 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்கள் பின்வாங்கியவர்களாக, மேலும் தங்களுக்குள்ளேயே, “உண்மையில், நீங்கள் தான் வரம்பு மீறிக் கொண்டிருந்தீர்கள்” என்று கூறிக்கொண்டார்கள்.

[21:63] அவர், “அதோ அந்தப் பெரிய ஒன்றுதான் அதனைச் செய்தது. அவற்றால் பேசமுடியு மாயின், சென்று அவற்றைக் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினார்.

[21:65] இருப்பினும், தங்களுடைய பழைய எண்ணங் களுக்கே திரும்பிச் சென்று விட்டனர்: “இவற்றால் பேச முடியாது என்பதை நீர் முற்றிலும் நன்கறிவீர்”.