குர்ஆன் 21:65 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
இருப்பினும், தங்களுடைய பழைய எண்ணங் களுக்கே திரும்பிச் சென்று விட்டனர்: “இவற்றால் பேச முடியாது என்பதை நீர் முற்றிலும் நன்கறிவீர்”.
[21:64] அவர்கள் பின்வாங்கியவர்களாக, மேலும் தங்களுக்குள்ளேயே, “உண்மையில், நீங்கள் தான் வரம்பு மீறிக் கொண்டிருந்தீர்கள்” என்று கூறிக்கொண்டார்கள்.
[21:66] அவர் கூறினார், “அப்படியென்றால் கடவுள் - ஐத் தவிர உங்களுக்குப் பயனளிக்கவோ அல்லது தீங்கிழைக்கவோ சக்தியற்றவைகளை நீங்கள் வழிபடுவீர்களா?