Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:66 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர் கூறினார், “அப்படியென்றால் கடவுள் - ஐத் தவிர உங்களுக்குப் பயனளிக்கவோ அல்லது தீங்கிழைக்கவோ சக்தியற்றவைகளை நீங்கள் வழிபடுவீர்களா?

[21:65] இருப்பினும், தங்களுடைய பழைய எண்ணங் களுக்கே திரும்பிச் சென்று விட்டனர்: “இவற்றால் பேச முடியாது என்பதை நீர் முற்றிலும் நன்கறிவீர்”.

[21:67] “கடவுள்-உடன் சிலைகளை வழிபடுவதன் மூலம் நீங்கள் இழிவிற்குள்ளாகி விட்டீர்கள். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?”