Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:67 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

“கடவுள்-உடன் சிலைகளை வழிபடுவதன் மூலம் நீங்கள் இழிவிற்குள்ளாகி விட்டீர்கள். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?”

[21:66] அவர் கூறினார், “அப்படியென்றால் கடவுள் - ஐத் தவிர உங்களுக்குப் பயனளிக்கவோ அல்லது தீங்கிழைக்கவோ சக்தியற்றவைகளை நீங்கள் வழிபடுவீர்களா?

[21:68] அவர்கள், “இதைத்தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால், அவரை எரித்து விடுங்கள் மேலும் உங்கள் தெய்வங்களுக்கு ஆதரவளியுங்கள்” என்று கூறினார்கள்.