Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:68 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்கள், “இதைத்தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால், அவரை எரித்து விடுங்கள் மேலும் உங்கள் தெய்வங்களுக்கு ஆதரவளியுங்கள்” என்று கூறினார்கள்.

[21:67] “கடவுள்-உடன் சிலைகளை வழிபடுவதன் மூலம் நீங்கள் இழிவிற்குள்ளாகி விட்டீர்கள். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?”

[21:69] நாம், “நெருப்பே, ஆப்ரஹாமிற்குக் குளிர்ச்சி யாகவும் மேலும் பாதுகாப்பாகவும் ஆகிவிடு*” என்று கூறினோம்.