குர்ஆன் 21:69 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நாம், “நெருப்பே, ஆப்ரஹாமிற்குக் குளிர்ச்சி யாகவும் மேலும் பாதுகாப்பாகவும் ஆகிவிடு*” என்று கூறினோம்.
[21:68] அவர்கள், “இதைத்தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால், அவரை எரித்து விடுங்கள் மேலும் உங்கள் தெய்வங்களுக்கு ஆதரவளியுங்கள்” என்று கூறினார்கள்.
[21:70] இவ்விதமாக, அவருக்கெதிராக அவர்கள் சூழ்ச்சிசெய்தனர், ஆனால் நாம் அவர்களைத் தோல்வியடைந்தவர்களாக ஆக்கி விட்டோம்.