குர்ஆன் 21:70 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
இவ்விதமாக, அவருக்கெதிராக அவர்கள் சூழ்ச்சிசெய்தனர், ஆனால் நாம் அவர்களைத் தோல்வியடைந்தவர்களாக ஆக்கி விட்டோம்.
[21:69] நாம், “நெருப்பே, ஆப்ரஹாமிற்குக் குளிர்ச்சி யாகவும் மேலும் பாதுகாப்பாகவும் ஆகிவிடு*” என்று கூறினோம்.
[21:71] நாம் அவரைக் காப்பாற்றினோம், மேலும் எல்லா மக்களுக்காகவும் நாம் அருள்புரிந்த நிலப்பரப்பிற்கு லோத்தை நாம் காப்பாற்றி னோம்.