குர்ஆன் 21:71 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நாம் அவரைக் காப்பாற்றினோம், மேலும் எல்லா மக்களுக்காகவும் நாம் அருள்புரிந்த நிலப்பரப்பிற்கு லோத்தை நாம் காப்பாற்றி னோம்.
[21:70] இவ்விதமாக, அவருக்கெதிராக அவர்கள் சூழ்ச்சிசெய்தனர், ஆனால் நாம் அவர்களைத் தோல்வியடைந்தவர்களாக ஆக்கி விட்டோம்.
[21:72] மேலும் ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் ஒரு பரிசாக நாம் அவருக்களித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நன்னெறியாளர்களாக நாம் ஆக்கினோம்.