Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:76 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மேலும், அதற்கு முன்னர், நோவா அழைத்தார் மேலும் நாம் அவருக்கு பதிலளித்தோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெரும் நாசத்திலிருந்து நாம் காத்தோம்.

[21:75] நமது கருணைக்குள் நாம் அவரை அனுமதித்தோம், ஏனெனில் அவர் நன்னெறியாளராக இருந்தார்.

[21:77] நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்துவிட்ட மக்களுக்கு எதிராக, அவருக்கு நாம் ஆதர வளித்தோம். அவர்கள் பாவிகளாக இருந்தனர், எனவே அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.