Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:77 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

وَنَصَرنٰهُ مِنَ القَومِ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا ۚ إِنَّهُم كانوا قَومَ سَوءٍ فَأَغرَقنٰهُم أَجمَعينَ

நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்துவிட்ட மக்களுக்கு எதிராக, அவருக்கு நாம் ஆதர வளித்தோம். அவர்கள் பாவிகளாக இருந்தனர், எனவே அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

[21:76] மேலும், அதற்கு முன்னர், நோவா அழைத்தார் மேலும் நாம் அவருக்கு பதிலளித்தோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெரும் நாசத்திலிருந்து நாம் காத்தோம்.

[21:78] மேலும் டேவிட்டும், ஸாலமனும், ஒருவருடைய பயிரை மற்றவருடைய செம்மறியாடு அழித்துவிட்டது சம்பந்தமாக ஒருமுறை அவர்கள் தீர்ப்பளித்த போது. அவர்களுடைய தீர்ப்பை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.