Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:78 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மேலும் டேவிட்டும், ஸாலமனும், ஒருவருடைய பயிரை மற்றவருடைய செம்மறியாடு அழித்துவிட்டது சம்பந்தமாக ஒருமுறை அவர்கள் தீர்ப்பளித்த போது. அவர்களுடைய தீர்ப்பை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

[21:77] நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்துவிட்ட மக்களுக்கு எதிராக, அவருக்கு நாம் ஆதர வளித்தோம். அவர்கள் பாவிகளாக இருந்தனர், எனவே அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

[21:79] அவர்கள் இருவருக்கும் ஞானத்தையும் மற்றும் அறிவையும் நாம் கொடுத்திருந்த போதிலும், சரியான புரிந்து கொள்ளுதலை ஸாலமனுக்கு நாம் அளித்தோம். (கடவுளைத்) துதிப்பதில் டேவிட்டிற்கு பணிசெய்யுமாறு மலைகளையும், அவ்வாறே பறவைகளையும் நாம் பணித்தோம். இதுதான் நாம் செய்தது.