Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:86 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

நமது கருணைக்குள் நாம் அவர்களை அனுமதித்தோம், ஏனெனில் அவர்கள் நன்னெறியாளர்களாக இருந்தார்கள்.

[21:85] இன்னும் இஸ்மவேல், இத்ரீஸ், ஜல்-கிஃப்ல்; அனைவரும் உறுதியோடு, பொறுமையோடு இருந்தனர்.

[21:87] மேலும் ஜன்-நூன் (ஜோனா, “தனது பெயரில் ஒரு “ந” வைக் கொண்டவர்)”, நாம் அவரைக் கட்டுப்படுத்த முடியாது என்றெண்ணிக் கொண்டு, ஆட்சேபணையுடன் தன் இறைப் பணியைக் கை விட்டார். அவர் (பெரிய மீனின் வயிற்றின்) இருளிலிருந்து: “உம்மை விடுத்து வேறு தெய்வம் இல்லை. நீர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு பெரும்பாவத்தைச் செய்து விட்டேன்” என்று இறைஞ்சிப் பிரார்த்திப் பவராக முடிந்தார்.