குர்ஆன் 21:85 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
இன்னும் இஸ்மவேல், இத்ரீஸ், ஜல்-கிஃப்ல்; அனைவரும் உறுதியோடு, பொறுமையோடு இருந்தனர்.
[21:84] நாம் அவருக்கு பதிலளித்து, அவருடைய கஷ்டங்களை நிவர்த்தித்தோம், மேலும் அவருடைய குடும்பத்தை, இன்னும் இருமடங் காக அதிகரித்து அவருக்கு திருப்பித் தந்தோம். அது நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும், மேலும் வழிபடுவோருக் கொரு நினைவூட்டலாகவும் இருந்தது.
[21:86] நமது கருணைக்குள் நாம் அவர்களை அனுமதித்தோம், ஏனெனில் அவர்கள் நன்னெறியாளர்களாக இருந்தார்கள்.