Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:21 — புனித யாத்திரை

இரும்புக் கொப்பரைகளில் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.

[22:20] அது அவர்களுடைய உட்புறங்களும், அத்துடன் அவர்களுடைய தோல்களும் உருகிவிட காரணமாகி விடும்.

[22:22] இத்தகைய துன்பத்திலிருந்து அவர்கள் வெளி யேற முயலும் போதெல்லாம், வலுக்கட்டாய மாக அவர்கள் உள்ளே திருப்பப்படுவார்கள்: “எரிகின்ற வேதனையைச் சுவையுங்கள்”.