குர்ஆன் 22:20 — புனித யாத்திரை
அது அவர்களுடைய உட்புறங்களும், அத்துடன் அவர்களுடைய தோல்களும் உருகிவிட காரணமாகி விடும்.
[22:19] இதோ இரு கூட்டத்தினர் தங்கள் இரட்சகரைக் குறித்து நீண்ட சச்சரவு செய்து கொண்டிருக் கின்றனர். நம்பமறுப்போரைப் பொறுத்தவரை, அவர்களுக்காகத் தைக்கப்பட்ட நெருப்பினா லான ஆடைகளை அவர்கள் கொண்டிருப் பார்கள். நரகதிரவம் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.
[22:21] இரும்புக் கொப்பரைகளில் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.