குர்ஆன் 22:19 — புனித யாத்திரை
هٰذانِ خَصمانِ اختَصَموا فى رَبِّهِم ۖ فَالَّذينَ كَفَروا قُطِّعَت لَهُم ثِيابٌ مِن نارٍ يُصَبُّ مِن فَوقِ رُءوسِهِمُ الحَميمُ
இதோ இரு கூட்டத்தினர் தங்கள் இரட்சகரைக் குறித்து நீண்ட சச்சரவு செய்து கொண்டிருக் கின்றனர். நம்பமறுப்போரைப் பொறுத்தவரை, அவர்களுக்காகத் தைக்கப்பட்ட நெருப்பினா லான ஆடைகளை அவர்கள் கொண்டிருப் பார்கள். நரகதிரவம் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.
[22:18] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு வரும், மேலும் சூரியனும், சந்திரனும், நட்சத் திரங்களும், மலைகளும், மரங்களும், விலங்கு களும், மற்றும் பெரும்பாலான மனிதர்களும் கடவுள்-க்குச் சிரம்பணிகின்றனர் என்பதை நீங்கள் உணரவில்லையா? மக்களில் ஏராள மான மற்றவர்கள் தண்டனைத் தீர்ப்பிற்கு உள் ளாகிவிட்டார்கள். எவனொருவனைக் கடவுள் இழிவுபடுத்துகின்றாரோ, அவனை எவரும் கண்ணியப்படுத்தமாட்டார். ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது.
[22:20] அது அவர்களுடைய உட்புறங்களும், அத்துடன் அவர்களுடைய தோல்களும் உருகிவிட காரணமாகி விடும்.