குர்ஆன் 22:23 — புனித யாத்திரை
நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிப்பார். தங்கத்திலும் முத்துக்களிலுமான காப்புகள் கொண்டு அங்கே அவர்கள் அலங்கரிக்கப் படுவார்கள், மேலும் அங்கே அவர்களுடைய ஆடைகள் பட்டாக இருக்கும்.
[22:22] இத்தகைய துன்பத்திலிருந்து அவர்கள் வெளி யேற முயலும் போதெல்லாம், வலுக்கட்டாய மாக அவர்கள் உள்ளே திருப்பப்படுவார்கள்: “எரிகின்ற வேதனையைச் சுவையுங்கள்”.
[22:24] நல்ல வார்த்தைகளின் பால் வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்; மிகவும் புகழுக்குரியவரின் பாதையில் வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்.