Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:31 — புனித யாத்திரை

நீங்கள் உங்களுடைய அர்ப்பணிப்பை முற்றிலும் கடவுள்-க்கு மட்டுமே செய்து வர வேண்டும். கடவுள்- உடன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்ளும் எவர்ஒருவரும், விண்ணிலிருந்து விழுந்து, பின்னர் கழுகுகளால் பிடுங்கிச் செல்லப்பட்ட, அல்லது ஆழமானதொரு கணவாய்க்குள் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் போலாவார்.

[22:30] கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளை பயபக்தியோடு செய்வோர் தங்கள் இரட்சகரி டம் நல்லதொரு வெகுமதிக்குத் தகுதியாகி விட்டனர். குறிப்பிட்டு உங்களுக்கு தடுக்கப் பட்டவற்றைத் தவிர, அனைத்துக் கால்நடைகளும் உங்களுடைய உணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இணைத்தெய்வ வழிபாடு எனும் வெறுக்கதக்க செயலை தவிர்த்துக் கொள்ளவும், மேலும் பொய்சாட்சி கூறுவதை தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

[22:32] உண்மையில், கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளை பயபக்தியோடு செய்வோர் தங்களுடைய இதயங்களிலுள்ள நன்னெறியைச் செயல்படுத்திக் காட்டுகின்றனர்.