குர்ஆன் 22:32 — புனித யாத்திரை
உண்மையில், கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளை பயபக்தியோடு செய்வோர் தங்களுடைய இதயங்களிலுள்ள நன்னெறியைச் செயல்படுத்திக் காட்டுகின்றனர்.
[22:31] நீங்கள் உங்களுடைய அர்ப்பணிப்பை முற்றிலும் கடவுள்-க்கு மட்டுமே செய்து வர வேண்டும். கடவுள்- உடன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்ளும் எவர்ஒருவரும், விண்ணிலிருந்து விழுந்து, பின்னர் கழுகுகளால் பிடுங்கிச் செல்லப்பட்ட, அல்லது ஆழமானதொரு கணவாய்க்குள் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் போலாவார்.
[22:33] பழமையான புனிதப்பள்ளிக்கு நன்கொடை யளிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு காலம் வரை ஏராளமான பயன்களை (கால்நடைகள்) உங்களுக்கு வழங்குகின்றன.