Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:33 — புனித யாத்திரை

பழமையான புனிதப்பள்ளிக்கு நன்கொடை யளிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு காலம் வரை ஏராளமான பயன்களை (கால்நடைகள்) உங்களுக்கு வழங்குகின்றன.

[22:32] உண்மையில், கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளை பயபக்தியோடு செய்வோர் தங்களுடைய இதயங்களிலுள்ள நன்னெறியைச் செயல்படுத்திக் காட்டுகின்றனர்.

[22:34] கால்நடைகளை அவர்களுக்கு வழங்கிய தற்காகக் கடவுள்-ன் பெயரை அவர்கள் நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு சமூகத் திற்கும் நாம் சடங்குகளை விதித்துள்ளோம். உங்கள் தெய்வம் அதே ஒரே தெய்வம்தான்; நீங்கள் அனைவரும் அவரிடம் அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவோருக்கு நற்செய்தி வழங்குவீராக.