குர்ஆன் 22:7 — புனித யாத்திரை
மேலும் அந்த நேரம் வந்து கொண்டிருக்கின்றது, அதைப்பற்றி சந்தேகமேயில்லை, மேலும் மண்ணறைகளில் உள்ளோரைக் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புவார்.
[22:6] இது, கடவுள் தான் சத்தியம் என்பதையும், மேலும் இறந்தவற்றை அவர் உயிர்ப்பிக்கின்றார் என்பதையும், மேலும் அவர் சர்வ சக்தியுடையவர் என்பதையும் நிரூபிக்கின்றது.
[22:8] மனிதர்களில் அறிவின்றியும், மேலும் வழிகாட்டுதல் இன்றியும் மேலும் தெளிவாக விளக்குகின்ற வேதமின்றியும் கடவுள்-ஐக் குறித்து தர்க்கம் செய்பவனும் இருக்கின்றான்.