Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:8 — புனித யாத்திரை

மனிதர்களில் அறிவின்றியும், மேலும் வழிகாட்டுதல் இன்றியும் மேலும் தெளிவாக விளக்குகின்ற வேதமின்றியும் கடவுள்-ஐக் குறித்து தர்க்கம் செய்பவனும் இருக்கின்றான்.

[22:7] மேலும் அந்த நேரம் வந்து கொண்டிருக்கின்றது, அதைப்பற்றி சந்தேகமேயில்லை, மேலும் மண்ணறைகளில் உள்ளோரைக் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புவார்.

[22:9] ஆணவத்துடன் அவன் மக்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திசை திருப்பப் பாடுபடு கின்றான். இதனால் அவன் இவ்வுலகில் இழிவிற்கு உள்ளாகின்றான் மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று எரிகின்ற வேதனையில் அவனை நாம் தண்டிப்போம்.