Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:9 — புனித யாத்திரை

ஆணவத்துடன் அவன் மக்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திசை திருப்பப் பாடுபடு கின்றான். இதனால் அவன் இவ்வுலகில் இழிவிற்கு உள்ளாகின்றான் மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று எரிகின்ற வேதனையில் அவனை நாம் தண்டிப்போம்.

[22:8] மனிதர்களில் அறிவின்றியும், மேலும் வழிகாட்டுதல் இன்றியும் மேலும் தெளிவாக விளக்குகின்ற வேதமின்றியும் கடவுள்-ஐக் குறித்து தர்க்கம் செய்பவனும் இருக்கின்றான்.

[22:10] இதுதான் உன் கரங்கள் உனக்காக முற்படுத்தி அனுப்பியது. கடவுள் ஒருபோதும் மக்களுக்கு அநீதி இழைப்பதில்லை.