Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:10 — புனித யாத்திரை

இதுதான் உன் கரங்கள் உனக்காக முற்படுத்தி அனுப்பியது. கடவுள் ஒருபோதும் மக்களுக்கு அநீதி இழைப்பதில்லை.

[22:9] ஆணவத்துடன் அவன் மக்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திசை திருப்பப் பாடுபடு கின்றான். இதனால் அவன் இவ்வுலகில் இழிவிற்கு உள்ளாகின்றான் மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று எரிகின்ற வேதனையில் அவனை நாம் தண்டிப்போம்.

[22:11] நிபந்தனையுடன் கடவுள்-ஐ வழிபடுபவனும் மனிதர்களில் இருக்கின்றான். விஷயங்கள் அவன் நினைத்தபடி நடந்தால், அவன் திருப்தி அடைகின்றான். ஆனால் அவனுக்கு ஏதேனும் கஷ்டம் நேரிட்டால், அவன் முகம் திருப்பிச் சென்று விடுகின்றான். இதனால், அவன் இந்த வாழ்வு மற்றும் மறுவுலகம், இரண்டையும் இழந்து விடுகின்றான். மெய்யான நஷ்டம் என்பது இத்தகையதுதான்.