குர்ஆன் 23:10 — நம்பிக்கையாளர்கள்
أُولٰئِكَ هُمُ الوٰرِثونَ
இத்தகையவர்கள் தான் வாரிசுகள்.
[23:9] மேலும் அவர்கள் தங்களுடைய தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) ஒழுங்காகக் கடைப் பிடிப்பார்கள்.
[23:11] அவர்கள் சுவனத்திற்கு வாரிசாவார்கள், அதில் அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.