குர்ஆன் 23:9 — நம்பிக்கையாளர்கள்
மேலும் அவர்கள் தங்களுடைய தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) ஒழுங்காகக் கடைப் பிடிப்பார்கள்.
[23:8] அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வைப்புப் பொருட்கள், அதேபோல் அவர்கள் செய்து கொள்ளும் ஏதேனும் உடன்படிக்கைகள் என வரும்போது, அவர்கள் நம்பகமானவர்களாக இருப்பார்கள்.
[23:10] இத்தகையவர்கள் தான் வாரிசுகள்.