Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:13 — நம்பிக்கையாளர்கள்

அதன் பின்னர், நன்கு பாதுகாக்கப்பட்டதொரு கருவூலத்தில் வைக்கப்பட்ட, மிகச் சிறியதொரு துளியிலிருந்து அவனை நாம் மீண்டும் உருவாக்கினோம்.

[23:12] ஒரு குறிப்பிட்ட வகையான சேற்றில் இருந்து மனிதப்படைப்பை நாம் படைத்தோம்.

[23:14] பின்னர் அத்துளியை தொங்குகின்ற (கரு) ஒன்றாக நாம் வளர்த்தோம், பின்னர் தொங்கு கின்ற (கருவை) ஒரு கடிக்கும் அளவிலான (பூரண வளர்ச்சியடைந்த கருவாக) வளர்த் தோம், பின்னர் கடிக்கும் அளவிலான (பூரண வளர்ச்சியடைந்த கருவை) எலும்புகளாக நாம் படைத்தோம், பின்னர் தசைகளைக் கொண்டு எலும்புகளைப் போர்த்தினோம். இவ்விதமாக வே புதியதொரு படைப்பை நாம் உருவாக்கு கின்றோம். கடவுள் மிகவும் போற்றுதலுக் குரியவர், மிகச் சிறந்த படைப்பாளர்.