குர்ஆன் 23:12 — நம்பிக்கையாளர்கள்
ஒரு குறிப்பிட்ட வகையான சேற்றில் இருந்து மனிதப்படைப்பை நாம் படைத்தோம்.
[23:11] அவர்கள் சுவனத்திற்கு வாரிசாவார்கள், அதில் அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.
[23:13] அதன் பின்னர், நன்கு பாதுகாக்கப்பட்டதொரு கருவூலத்தில் வைக்கப்பட்ட, மிகச் சிறியதொரு துளியிலிருந்து அவனை நாம் மீண்டும் உருவாக்கினோம்.