குர்ஆன் 23:17 — நம்பிக்கையாளர்கள்
உங்களுக்கு மேலே அடுக்குகளாக ஏழு பிரபஞ்சங்களை நாம் படைத்துள்ளோம், மேலும் அவற்றில் உள்ள ஒவ்வொரு படைப்பையும் நாம் ஒரு போதும் அறியாமல் இல்லை.
[23:16] பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, நீங்கள் மீண்டும்
[23:18] மிகச் சரியான அளவில், விண்ணிலிருந்து நாம் தண்ணீரைக் கீழே அனுப்புகின்றோம், பின்னர் அதனை நாம் நிலத்தில் சேகரிக்கின்றோம். நிச்சயமாக, அதனை மறைந்தோடும்படி நாம் விட்டு விடஇயலும்.