Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:18 — நம்பிக்கையாளர்கள்

மிகச் சரியான அளவில், விண்ணிலிருந்து நாம் தண்ணீரைக் கீழே அனுப்புகின்றோம், பின்னர் அதனை நாம் நிலத்தில் சேகரிக்கின்றோம். நிச்சயமாக, அதனை மறைந்தோடும்படி நாம் விட்டு விடஇயலும்.

[23:17] உங்களுக்கு மேலே அடுக்குகளாக ஏழு பிரபஞ்சங்களை நாம் படைத்துள்ளோம், மேலும் அவற்றில் உள்ள ஒவ்வொரு படைப்பையும் நாம் ஒரு போதும் அறியாமல் இல்லை.

[23:19] அதனைக் கொண்டு, நாம் உங்களுக்காக பேரீச்சம் பழத்தோட்டங்களையும், திராட்சை களையும், அனைத்துக் கனிவர்க்கங்களையும், மேலும் பல்வேறு உணவுகளையும் உருவாக்கு கின்றோம்.