குர்ஆன் 23:19 — நம்பிக்கையாளர்கள்
அதனைக் கொண்டு, நாம் உங்களுக்காக பேரீச்சம் பழத்தோட்டங்களையும், திராட்சை களையும், அனைத்துக் கனிவர்க்கங்களையும், மேலும் பல்வேறு உணவுகளையும் உருவாக்கு கின்றோம்.
[23:18] மிகச் சரியான அளவில், விண்ணிலிருந்து நாம் தண்ணீரைக் கீழே அனுப்புகின்றோம், பின்னர் அதனை நாம் நிலத்தில் சேகரிக்கின்றோம். நிச்சயமாக, அதனை மறைந்தோடும்படி நாம் விட்டு விடஇயலும்.
[23:20] அத்துடன், சினாயைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மரம் எண்ணையையும், அத்துடன் உண்ணுவோருக்கு விருப்பமிகு சுவையையும் தருகின்றது.