குர்ஆன் 23:20 — நம்பிக்கையாளர்கள்
அத்துடன், சினாயைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மரம் எண்ணையையும், அத்துடன் உண்ணுவோருக்கு விருப்பமிகு சுவையையும் தருகின்றது.
[23:19] அதனைக் கொண்டு, நாம் உங்களுக்காக பேரீச்சம் பழத்தோட்டங்களையும், திராட்சை களையும், அனைத்துக் கனிவர்க்கங்களையும், மேலும் பல்வேறு உணவுகளையும் உருவாக்கு கின்றோம்.
[23:21] மேலும் கால்நடைகள் உங்களுக்கொரு படிப்பினையை வழங்க வேண்டும். அவற்றின் வயிறுகளிலிருந்து நாம் உங்களை (பால்) அருந்தச் செய்கின்றோம், அவற்றிலிருந்து வேறு பலன்களையும் நீங்கள் பெறுகின்றீர்கள், மேலும் அவற்றில் சிலவற்றை நீங்கள் உணவிற்காகப் பயன்படுத்துகின்றீர்கள்.