Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:21 — நம்பிக்கையாளர்கள்

وَإِنَّ لَكُم فِى الأَنعٰمِ لَعِبرَةً ۖ نُسقيكُم مِمّا فى بُطونِها وَلَكُم فيها مَنٰفِعُ كَثيرَةٌ وَمِنها تَأكُلونَ

மேலும் கால்நடைகள் உங்களுக்கொரு படிப்பினையை வழங்க வேண்டும். அவற்றின் வயிறுகளிலிருந்து நாம் உங்களை (பால்) அருந்தச் செய்கின்றோம், அவற்றிலிருந்து வேறு பலன்களையும் நீங்கள் பெறுகின்றீர்கள், மேலும் அவற்றில் சிலவற்றை நீங்கள் உணவிற்காகப் பயன்படுத்துகின்றீர்கள்.

[23:20] அத்துடன், சினாயைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மரம் எண்ணையையும், அத்துடன் உண்ணுவோருக்கு விருப்பமிகு சுவையையும் தருகின்றது.

[23:22] அவற்றின் மீதும், மேலும் கப்பல்கள் மீதும், நீங்கள் சவாரி செய்கின்றீர்கள்.