Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:22 — நம்பிக்கையாளர்கள்

அவற்றின் மீதும், மேலும் கப்பல்கள் மீதும், நீங்கள் சவாரி செய்கின்றீர்கள்.

[23:21] மேலும் கால்நடைகள் உங்களுக்கொரு படிப்பினையை வழங்க வேண்டும். அவற்றின் வயிறுகளிலிருந்து நாம் உங்களை (பால்) அருந்தச் செய்கின்றோம், அவற்றிலிருந்து வேறு பலன்களையும் நீங்கள் பெறுகின்றீர்கள், மேலும் அவற்றில் சிலவற்றை நீங்கள் உணவிற்காகப் பயன்படுத்துகின்றீர்கள்.

[23:23] “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள். அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் நன்னெறியுடையோராக இருக்க மாட்டீர்களா?” என்று கூறியவராக, நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்.