Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:24 — நம்பிக்கையாளர்கள்

அவருடைய சமூகத்தாரில் உள்ள நம்பமறுத்த தலைவர்கள் கூறினர், “ இவர் உங்களுக் கிடையில் முக்கியத்துவம் அடைய விரும்பு கின்ற, உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. கடவுள் நாடியிருந்தால், அவர் வானவர்களைக் கீழே அனுப்பியிருக்க இயலும். நம்முடைய முன்னோர்களிடமிருந்து இது போன்ற எதையும் நாம் ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை.

[23:23] “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள். அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் நன்னெறியுடையோராக இருக்க மாட்டீர்களா?” என்று கூறியவராக, நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்.

[23:25] “இவர் புத்தி சுவாதீனமில்லாதவராக ஆகி விட்ட ஒரு மனிதர் அவ்வளவுதான். சிறிது காலத்திற்கு அவரைச் சற்று அலட்சியப்படுத்தி விடுங்கள்.”